Dec 26, 2020, 16:33 PM IST
தமிழில் வெற்றி பெற்ற படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆகிறது. சூர்யா நடித்த கஜினி மற்றும் சிங்கம் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆனது. அதேபோல் இந்தியில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. இந்தியில், வெற்றி பெற்ற அந்தாதூண் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். Read More